Monday, October 3, 2011

யார் நீ..??


பால் போல் உட்கவர் ,
நீர் போல் நிறம் மாறு,
காற்று போல் உலவு,
சூரியன் போல் சுட்டெறி,
நிலவு போல் குளுமையாய் இறு,
ஒளியை விட வேகமாக யோசி,
நேற்றைய பொழுதை மற,
நாளைய கனவை நினை,
இன்றைய வாழ்கையை வாழ்,
மனித வாழ்கையின் ஆரம்பம் வாழ்வது,
இன்றே ஆரம்பம்,
எல்லை கிடையாது,
அனுபவித்து வாழ்.
நான் மனிதன், நீங்கள்...??


No comments:

Post a Comment